Map Graph

கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கந்தர்பால் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கந்தர்பால் சிறிநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

Read article
படிமம்:Ganderbal_3.jpg